நீங்கள் தேடியது "Bio-Metric Attendance register"

பயோமெட்ரிக் வருகை பதிவேடு செய்யாவிட்டால் நடவடிக்கை : பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
7 Oct 2019 4:20 AM GMT

பயோமெட்ரிக் வருகை பதிவேடு செய்யாவிட்டால் நடவடிக்கை" : பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் பயோமெட்ரிக் வருகைப் பதிவினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.