நீங்கள் தேடியது "Bio Metric Attendance"

பயோ-மெட்ரிக் வருகை செய்யப்படுகிறதா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
6 March 2020 1:54 AM GMT

"பயோ-மெட்ரிக் வருகை செய்யப்படுகிறதா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

அரசு மற்றும் ஆதி திராவிடர் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, பயோ மெட்ரிக் முறை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.