நீங்கள் தேடியது "bihar campaign rahul condemns pmmodi"
23 Oct 2020 9:55 PM IST
"புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 1000 கி.மீ நடந்தே சென்றனர்" - பீகாரில் பிரசார கூட்டத்தில் கடும் விமர்சனம்
பொது முடக்க காலத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1000 கிலோ மீட்டர் நடந்தே சென்றனர் என்றும், ஆனால் அப்போது, பிரதமர் மோடி அவர்களுக்காக இலவசமாக ரயிலோ, பேருந்தோ வழங்கவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.