"புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 1000 கி.மீ நடந்தே சென்றனர்" - பீகாரில் பிரசார கூட்டத்தில் கடும் விமர்சனம்

பொது முடக்க காலத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1000 கிலோ மீட்டர் நடந்தே சென்றனர் என்றும், ஆனால் அப்போது, பிரதமர் மோடி அவர்களுக்காக இலவசமாக ரயிலோ, பேருந்தோ வழங்கவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
x
பொது முடக்க காலத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1000 கிலோ மீட்டர் நடந்தே சென்றனர் என்றும், ஆனால் அப்போது, பிரதமர் மோடி அவர்களுக்காக இலவசமாக ரயிலோ, பேருந்தோ வழங்கவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பீகாரில் உள்ள ஹிசுவா என்ற இடத்தில் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்