நீங்கள் தேடியது "bhim army president azad arrested"

பீம் ஆர்மி இயக்க தலைவர் ஆசாத்துக்கு 14 நாள் சிறை காவல்
22 Dec 2019 7:44 AM IST

பீம் ஆர்மி இயக்க தலைவர் ஆசாத்துக்கு 14 நாள் சிறை காவல்

டெல்லி தர்யாகஞ்ச் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட பீம் ஆர்மி இயக்க தலைவர் சந்திரசேகர் ஆசாத் திகார் சிறையில் 14 நாள் சிறை காவலில் அடைக்கப்பட்டார்.