நீங்கள் தேடியது "BHEL cooperative bank Robbery"
2 Nov 2019 11:55 AM IST
கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை : ஊழியர்கள் 5 பேரிடம் விடிய விடிய விசாரணை
திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ஒரு கோடியே 43 லட்சம் திருடு போனது குறித்து, பெண் ஊழியர் உள்பட 5 பேரிடம் விடிய விடிய விசாரணை தொடர்கிறது.
