நீங்கள் தேடியது "bhavanisagar dam flood"
17 Oct 2019 9:57 AM IST
பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் வெள்ளம் - தண்ணீரில் மூழ்கிய காந்தையாற்று உயர்மட்ட பாலம்
பவானி சாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிப்பதால் சிறுமுகையை அடுத்துள்ள லிங்காபுரம் அருகே காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
