பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் வெள்ளம் - தண்ணீரில் மூழ்கிய காந்தையாற்று உயர்மட்ட பாலம்

பவானி சாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிப்பதால் சிறுமுகையை அடுத்துள்ள லிங்காபுரம் அருகே காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் வெள்ளம் - தண்ணீரில் மூழ்கிய காந்தையாற்று உயர்மட்ட பாலம்
x
பவானி சாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிப்பதால் சிறுமுகையை அடுத்துள்ள லிங்காபுரம் அருகே காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இரண்டு புறமும் நடைபாதை மற்றும்  இணைப்பு சாலைகள்  நீரில் மூழ்கி விட்டன. இதனால் அவ்வழியே செல்லும் காந்தவயல், காந்தையூர், ஆளூர், உலியூர்  கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலத்தின் வழியே இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்