நீங்கள் தேடியது "bhagavati amman temple minister segar babu"
24 Nov 2021 3:44 PM IST
பகவதி அம்மன் "கோயிலை சீரமைக்க ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு" - அமைச்சர் சேகர்பாபு
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை சீரமைக்க ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.
