நீங்கள் தேடியது "bengaluru thiruvalluar statue"
10 Aug 2020 10:20 PM IST
"பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவு" - வள்ளுவர் சிலைக்கு கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண் மரியாதை
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண், வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
