"பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவு" - வள்ளுவர் சிலைக்கு கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண் மரியாதை

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண், வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவு - வள்ளுவர் சிலைக்கு கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண் மரியாதை
x
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, கர்நாடக துணை முதல்வர் அசோக் நாராயண், வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, இந்த சிலையை அமைத்தார். இந்த நிலையில், கன்னட தமிழர் ஒற்றுமையை போற்றும் வகையிலும்  வள்ளுவர் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தப்பட்டது. இதில், திருவள்ளுவர் சிலை ஒருங்கிணைப்பு குழு தலைவர் குமார் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். Next Story

மேலும் செய்திகள்