நீங்கள் தேடியது "bengal chief minister"
17 Dec 2019 5:56 PM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு : "உயிரிழந்தவர்களுக்கு யார் பொறுப்பு?" - மம்தா ஆவேசம்
தேசிய குடிமக்கள் பதிவேட்டை நினைத்து பயந்து, இதுவரை 30 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், அந்த உயிர்களுக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது என கேள்வி எழுப்பினார்.
