நீங்கள் தேடியது "Bawariya Gang"

வாட்ஸ்அப் குழுவால் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்
5 Oct 2019 6:38 AM GMT

வாட்ஸ்அப் குழுவால் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்

புதுக்கோட்டையில் வடமாநில கொள்ளையர்களை பிடிக்க வாட்ஸ்அப் குழுவே உதவியதாக கூறும் போலீசார், வங்கி ஒன்றில் அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்ட முயற்சியும் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மன்னித்து விடுங்கள் - நீதிபதி முன் பவேரியா கொள்ளையர்கள் கண்ணீர் கோரிக்கை
27 Sep 2019 2:45 AM GMT

"மன்னித்து விடுங்கள்" - நீதிபதி முன் பவேரியா கொள்ளையர்கள் கண்ணீர் கோரிக்கை

தெரியாமல் 120 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டதாகவும், தங்களை மன்னித்துவிட வேண்டும் என்றும் நீதிபதி முன் பவேரியா கொள்ளையர்கள் கதறி அழுதனர்...

தமிழகத்தில் மீண்டும் ஊடுருவிய பவாரியா கும்பல்? : 120 சவரன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்
22 Sep 2019 8:19 AM GMT

தமிழகத்தில் மீண்டும் ஊடுருவிய பவாரியா கும்பல்? : 120 சவரன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்

சென்னை நங்கநல்லூரில் 120 சவரன் நகை கொள்ளையடித்தது, பவாரியா கொள்ளைக் கும்பலின் ஒரு பிரிவான பாஹ்ரியா என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.