நீங்கள் தேடியது "Banwarilal Purhiot"

தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ராஜகோபால் ஐஏஎஸ்
21 Nov 2019 6:50 AM GMT

தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ராஜகோபால் ஐஏஎஸ்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைமை தகவல் ஆணையர் ராஜகோபாலுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க நடவடிக்கை- மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை
30 Sep 2019 7:23 PM GMT

"கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க நடவடிக்கை"- மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் கோரிக்கை விடுத்தார்.