நீங்கள் தேடியது "banned two districts"
6 July 2020 5:28 PM IST
கர்நாடகாவில் 2 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு
இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் இறப்பு பதிவான கர்நாடகாவின், கலபுரகி மாவட்டம் மற்றும் அதற்கு அடுத்து உள்ள பாகல்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களிலும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
