நீங்கள் தேடியது "bangalore flight service"

விமானத்தில் தனி ஒருவர்... ஒரே ஒரு பயணிக்காக இயங்கிய விமானம்
20 Oct 2021 1:36 AM IST

விமானத்தில் தனி ஒருவர்... ஒரே ஒரு பயணிக்காக இயங்கிய விமானம்

தனியாக ஆட்டோவில் போகலாம்...காரில் போகலாம்... ஆனால் இங்கே சாதாரண நபர் ஒருவர் தனி விமானத்தில் பறந்து சென்று உச்சபட்ச மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்... இதன் பின்னணியில் நடந்தது என்ன?