நீங்கள் தேடியது "Ban Srilankan Palyer"

இலங்கை வீரர் அகிலா தனஞ்செய்யாவுக்கு தடை : விதிகளுக்கு மீறி பந்துவீசியதாக புகார்
11 Dec 2018 2:12 AM GMT

இலங்கை வீரர் அகிலா தனஞ்செய்யாவுக்கு தடை : விதிகளுக்கு மீறி பந்துவீசியதாக புகார்

இலங்கை கிரிக்கெட் வீரர் அகிலா தனஞ்செய்யா விதிகளுக்கு மீறி பந்துவீசுவது உறுதியாகியுள்ளதால் அவர் போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.