நீங்கள் தேடியது "ban for weightlifting women player"

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரம் - பளு தூக்கும் வீராங்கனை சீமாவிற்கு 4 ஆண்டுகள் தடை
28 Dec 2019 2:22 PM IST

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரம் - "பளு தூக்கும் வீராங்கனை சீமாவிற்கு 4 ஆண்டுகள் தடை"

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சீமாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.