தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரம் - "பளு தூக்கும் வீராங்கனை சீமாவிற்கு 4 ஆண்டுகள் தடை"

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சீமாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரம் - பளு தூக்கும் வீராங்கனை சீமாவிற்கு 4 ஆண்டுகள் தடை
x
விசாகப்பட்டிணத்தில் நடந்த, 34-வது மகளிருக்கான தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சீமாவுக்கு, ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அவரது மாதிரியில், தடை செய்யப்பட்ட,  ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பளுதூக்கும் வீராங்கனை சீமாவுக்கு 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதித்து, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்