நீங்கள் தேடியது "ayya vaikundar temple festival"

திசையன்விளை : அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினவிழா
3 March 2020 12:30 AM IST

திசையன்விளை : அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினவிழா

அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினவிழாவில் பங்கேற்க திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்ற, அய்யா வைகுண்டர் அவதார வாகன பேரணிக்கு, திசையன்விளை பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.