திசையன்விளை : அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினவிழா

அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினவிழாவில் பங்கேற்க திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்ற, அய்யா வைகுண்டர் அவதார வாகன பேரணிக்கு, திசையன்விளை பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திசையன்விளை : அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினவிழா
x
அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினவிழாவில் பங்கேற்க திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்ற, அய்யா வைகுண்டர் அவதார வாகன பேரணிக்கு, திசையன்விளை பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யானை முன்னே செல்ல வந்த சாமிதோப்பு பூஜிதகுரு டாக்டர் வைகுந்த் மற்றும் பேரணியில் பங்கேற்றவர்களுக்கு, திசையன்விளை பகுதி அய்யாவழி பக்தர்கள் சார்பில் மேளதாளம் முழங்க, முத்துக்குடைகள் ஏந்தி வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, கூடன்குளம், அஞ்சு கிராமம், மைலாடி வழியாக வாகன பேரணி நாகர்கோவில் நாகராஜா கோயில் சென்றடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்