நீங்கள் தேடியது "Ayodhya Case Supreme Court Gopal Singh"

அயோத்தி வழக்கை விசாரணைக்கு விரைந்து பட்டியலிட வேண்டும் : மனுதாரர் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தலைமை நீதிபதி உறுதி
9 July 2019 3:35 PM IST

அயோத்தி வழக்கை விசாரணைக்கு விரைந்து பட்டியலிட வேண்டும் : மனுதாரர் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தலைமை நீதிபதி உறுதி

அயோத்தி வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று, மனுதாரர்களில் ஒருவரான கோபால் சிங் இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுத்தார்.