அயோத்தி வழக்கை விசாரணைக்கு விரைந்து பட்டியலிட வேண்டும் : மனுதாரர் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தலைமை நீதிபதி உறுதி

அயோத்தி வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று, மனுதாரர்களில் ஒருவரான கோபால் சிங் இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுத்தார்.
அயோத்தி வழக்கை விசாரணைக்கு விரைந்து பட்டியலிட வேண்டும் : மனுதாரர் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தலைமை நீதிபதி உறுதி
x
அயோத்தி வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று, மனுதாரர்களில் ஒருவரான கோபால் சிங் இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில், முதல் கட்ட சமரச பேச்சு வார்த்தையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், எனவே இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார். இந்த கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்