நீங்கள் தேடியது "Attempt Hunting Peoples Arrest"

ராஜபாளையம்: வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி - இருவர் கைது
24 May 2020 5:41 PM GMT

ராஜபாளையம்: வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி - இருவர் கைது

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.