நீங்கள் தேடியது "attack on samyuktha hedge"

பூங்காவில் உடற்பயிற்சி செய்த எங்களை தாக்கினர் - நடிகை சம்யுக்தா ஹெக்டே புகார்
6 Sept 2020 5:26 PM IST

"பூங்காவில் உடற்பயிற்சி செய்த எங்களை தாக்கினர்" - நடிகை சம்யுக்தா ஹெக்டே புகார்

பெங்களூருவில் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்யச் சென்றபோது தன்னையும் தனது நண்பர்களையும் பொதுமக்கள் தாக்கியதாக நடிகை சம்யுக்தா ஹெக்டே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.