நீங்கள் தேடியது "asuran movie in international film festival"

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அசுரன் தேர்வு - மத்திய அரசு பட்டியல் வெளியீடு
20 Dec 2020 3:27 AM GMT

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட "அசுரன்" தேர்வு - மத்திய அரசு பட்டியல் வெளியீடு

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகி உள்ளது.