சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட "அசுரன்" தேர்வு - மத்திய அரசு பட்டியல் வெளியீடு
பதிவு : டிசம்பர் 20, 2020, 08:57 AM
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகி உள்ளது.
இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில், இயக்குநர் வெற்றி மாறன், இயக்கிய அசுரன் திரைப்படம், கணேஷ் விநாயகனின் தேன் என்னும் படமும், சர்வதேச திரைப்பட விழாவில் கோவாவில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் திரையிட மொத்தம், 23 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.