நீங்கள் தேடியது "Assassination"

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக காங்கிரஸ் கட்சியின் மனித நேயம் போற்றத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்
14 Oct 2019 12:55 PM IST

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக காங்கிரஸ் கட்சியின் மனித நேயம் போற்றத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு விடுவிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்த பிறகும் அதனை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால் அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளியின் பின்னால் சதி...
20 Nov 2018 7:57 PM IST

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளியின் பின்னால் சதி..."

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளி மற்றும் மோதலுககு பின்னால் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சதி முயற்சி உள்ளதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.