நீங்கள் தேடியது "AsianAthleticsChampionship2019"

தோகா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து
22 April 2019 8:46 PM GMT

தோகா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து

தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.