நீங்கள் தேடியது "artist vairamuthu"

சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம்;சொந்த ஊரில் சேருங்கள் - அரசுகளுக்கு வைரமுத்து கோரிக்கை
14 May 2020 3:21 PM IST

"சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம்;சொந்த ஊரில் சேருங்கள்" - அரசுகளுக்கு வைரமுத்து கோரிக்கை

நாட்டில் வாழும் புலம் பெயர் தொழிலாளர்களை சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம் என்றும், சொந்த ஊரில் சேருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

க. அன்பழகன் 75 ஆண்டுக்காலம் கருணாநிதியுடன் நட்பு பாராட்டியவர் -  கவிஞர் வைரமுத்து
7 March 2020 10:52 AM IST

க. அன்பழகன் "75 ஆண்டுக்காலம் கருணாநிதியுடன் நட்பு பாராட்டியவர்" - கவிஞர் வைரமுத்து

திராவிட இயக்கத் தலைவர்களில் பேராசிரியர் அன்பழகனை போல் நிறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் யாரும் இல்லை என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.