"சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம்;சொந்த ஊரில் சேருங்கள்" - அரசுகளுக்கு வைரமுத்து கோரிக்கை

நாட்டில் வாழும் புலம் பெயர் தொழிலாளர்களை சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம் என்றும், சொந்த ஊரில் சேருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம்;சொந்த ஊரில் சேருங்கள் - அரசுகளுக்கு வைரமுத்து கோரிக்கை
x
நாட்டில் வாழும் புலம் பெயர் தொழிலாளர்களை சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம் என்றும், சொந்த ஊரில் சேருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். மத்தியப் பிரதேசமாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த 8 தொழிலாளிகள் இறப்பு, நெஞ்செலும்பு நொறுங்குகிறது என்றும் வைரமுத்து அதில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்