நீங்கள் தேடியது "Army Logistics Exhibition"

11வது ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்
5 Feb 2020 6:30 PM IST

11வது ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 11வது ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.