நீங்கள் தேடியது "ArjunSampath"

திருச்சியில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் : என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் - அர்ஜூன் சம்பத்
28 Jan 2020 7:05 PM GMT

"திருச்சியில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் : என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்" - அர்ஜூன் சம்பத்

திருச்சியில் பாஜக பிரமுகர் விஜய ரகு வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.