"அங்க போய் கஸ்தூரிய மட்டும் கைது பண்ணீங்க.. ஏன் இசைவாணிய கைது பண்ண முடியாதா?" -அர்ஜுன் சம்பத்

x

ஹைதராபாத் வரை சென்று நடிகை கஸ்தூரியை கைது செய்த காவல் துறை, இவ்வளவு புகார்கள் வந்தும், இசைவாணியை ஏன் கைது செய்யவில்லை என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்