நீங்கள் தேடியது "Arjunan MP"
10 July 2019 8:16 AM GMT
"நீலகிரியில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தர வேண்டும்" - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. அர்ஜுனன் வலியுறுத்தல்
நீலகிரியில் மூடப்பட்டு உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற் சாலை இடம் பயனற்ற நிலையில் உள்ளதாகவும், அதில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.