"நீலகிரியில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தர வேண்டும்" - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. அர்ஜுனன் வலியுறுத்தல்

நீலகிரியில் மூடப்பட்டு உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற் சாலை இடம் பயனற்ற நிலையில் உள்ளதாகவும், அதில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மரு​த்துவமனை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.
நீலகிரியில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தர வேண்டும் - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. அர்ஜுனன் வலியுறுத்தல்
x
நீலகிரியில் மூடப்பட்டு உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற் சாலை இடம் பயனற்ற நிலையில் உள்ளதாகவும், அதில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மரு​த்துவமனை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்