நீங்கள் தேடியது "Ariyallur School Accident"

அரியலூர் : பள்ளி  பேருந்து மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு
15 Oct 2018 10:38 AM GMT

அரியலூர் : பள்ளி பேருந்து மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் சோழன்குடிகாடு பகுதியில் 2 வயது குழந்தை ஒன்று பள்ளிப் பேருந்தின் சக்கரத்தின் சிக்கி உயிரிழந்தது.