நீங்கள் தேடியது "Aravakuruchi DMK Candidate"

தேர்தல் அலுவலர் மீது வழக்கு தொடருவோம் - திமுக வேட்பாளர் ​செந்தில் பாலாஜி எச்சரிக்கை
16 May 2019 1:17 PM GMT

"தேர்தல் அலுவலர் மீது வழக்கு தொடருவோம்" - திமுக வேட்பாளர் ​செந்தில் பாலாஜி எச்சரிக்கை

திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என்றால், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும்  - வைகோ நம்பிக்கை
6 May 2019 1:16 PM GMT

"மதச்சார்பற்ற கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும் " - வைகோ நம்பிக்கை

ம.தி.மு.க. 26 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கொண்டாடப்பட்டது.