நீங்கள் தேடியது "apply through mobile"

பாஸ்போர்ட் பெற புதிய செயலி அறிமுகம்
27 Jun 2018 9:34 AM IST

பாஸ்போர்ட் பெற புதிய செயலி அறிமுகம்

இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் இருந்தும், சுலபமாக புதிய பாஸ்போர்ட்டை பெறும் வகையில், பாஸ்போர்ட் சேவா என்ற மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.