நீங்கள் தேடியது "Application Issue"

ஆரோக்ய சேது செயலி செயல்பாட்டில் ஊடுருவலா?
1 July 2020 8:07 AM GMT

ஆரோக்ய சேது செயலி செயல்பாட்டில் ஊடுருவலா?

ஆரோக்ய சேது செயலியின் பயன்பாட்டாளர்கள் சிலர், அதில் பிரச்னை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், ஆரோக்கிய சேது தொழில் நுட்ப குழு பிரச்னையை சரி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.