ஆரோக்ய சேது செயலி செயல்பாட்டில் ஊடுருவலா?

ஆரோக்ய சேது செயலியின் பயன்பாட்டாளர்கள் சிலர், அதில் பிரச்னை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், ஆரோக்கிய சேது தொழில் நுட்ப குழு பிரச்னையை சரி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆரோக்ய சேது செயலி செயல்பாட்டில் ஊடுருவலா?
x
ஆரோக்ய சேது செயலியின் பயன்பாட்டாளர்கள் சிலர், அதில் பிரச்னை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், ஆரோக்கிய சேது தொழில் நுட்ப குழு பிரச்னையை சரி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் செயலி செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில்,  அதில் யாராவது ஊடுருவி இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்