நீங்கள் தேடியது "Any language"

எந்த மொழியும் கட்டாயம் இல்லை - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்
10 Jan 2019 8:57 AM GMT

எந்த மொழியும் கட்டாயம் இல்லை - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்

புதிய பாடத்திட்டம் உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள குழு, எந்த மொழியையும் கட்டாயமாக்க பரிந்துரைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.