எந்த மொழியும் கட்டாயம் இல்லை - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்

புதிய பாடத்திட்டம் உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள குழு, எந்த மொழியையும் கட்டாயமாக்க பரிந்துரைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
எந்த மொழியும் கட்டாயம் இல்லை - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்
x
புதிய பாடத்திட்டம் உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள குழு, எந்த மொழியையும் கட்டாயமாக்க பரிந்துரைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார். மக்களை திசை திருப்பும் வகையில், தவறாக செய்தி வெளியானதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறு எந்த பரிந்துரையும் அரசுக்கு வரவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்