நீங்கள் தேடியது "anna university update"

அண்ணா பல்கலை. பெயரை மாற்றக்கூடாது - ஆளுநருக்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம்
23 Sep 2020 7:52 AM GMT

"அண்ணா பல்கலை. பெயரை மாற்றக்கூடாது" - ஆளுநருக்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என, ஆளுநருக்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளனர்.