நீங்கள் தேடியது "Anna Univeristy VC"

பொறியியல் கலந்தாய்வு ஜீலை 3 ஆம் தேதி தொடங்கும் -  அமைச்சா் கே.பி.அன்பழகன்
7 Jun 2019 8:18 PM IST

"பொறியியல் கலந்தாய்வு ஜீலை 3 ஆம் தேதி தொடங்கும்" - அமைச்சா் கே.பி.அன்பழகன்

பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார்
7 Jun 2019 7:42 PM IST

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல செயல்பட முடியாது - அமைச்சர் அன்பழகன்
4 Jun 2019 2:01 AM IST

"அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல செயல்பட முடியாது" - அமைச்சர் அன்பழகன்

அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.