நீங்கள் தேடியது "Anith Death News"

அரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் அனிதா நினைவு நூலகம்
2 Sep 2018 3:26 AM GMT

அரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் "அனிதா நினைவு நூலகம்"

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் நினைவாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.