நீங்கள் தேடியது "Anganwadi Center"

ரூ. 4.5 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டடம்  - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
26 July 2019 12:21 AM GMT

ரூ. 4.5 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டடம் " - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தந்தி டிவி செய்தி எதிரொலியால் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.