நீங்கள் தேடியது "andrha attacks"
27 Jan 2020 1:31 PM IST
ஆந்திரா - ஒடிசா எல்லை மலைப்பகுதியில் தாக்குதல் : வீடுகள், இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிப்பு
ஆந்திரா - ஒரிசா எல்லை மலைப்பகுதியில், மலைவாழ் மக்களுக்கும் - மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த மோதலில், வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
