நீங்கள் தேடியது "Andhra Pradesh Elections"

இலவச மருத்துவ சேவை திட்டம் - ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் அறிவிப்பு
7 April 2019 7:54 AM GMT

"இலவச மருத்துவ சேவை திட்டம்" - ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் அறிவிப்பு

ஆந்திராவில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு, இலவச மருத்துவ சேவைக்கான அட்டை வழங்கப்படும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளர்.