நீங்கள் தேடியது "Andhra Ileagal Drugs Arrest"

குட்கா பொருட்களை கடத்திய 4 பேர் கைது - பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
24 Jun 2020 2:41 AM GMT

குட்கா பொருட்களை கடத்திய 4 பேர் கைது - பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.